2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வெல்லாவெளியில் கடையுடன் இணைந்த வீடு தீக்கிரை

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                        (ஜதுசன்)
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திக்கோடை 4ஆம் வட்டாரம் வண்ட் வீதியில் உள்ள கடையுடன் இணைந்த வீடொன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  உரிமையாளர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.

இத்தீவிபத்தினால் கடை மற்றும் வீட்டினுள் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிஜந்த லியனகே தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .