Kogilavani / 2012 ஜூலை 25 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண தேர்தல் இணைப்பாளருமான சுனில் ஹந்துன்நெத்தி முறையிட்டுள்ளார்.5 minute ago
18 minute ago
Kanavaan Wednesday, 25 July 2012 04:20 PM
ஐயா,உங்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தல்தான், அரச கட்சியில் இருப்பவர்களைத் தவிர. நீங்களும் அரசுடன் இணைந்து கொண்டால் போச்சு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago