Kogilavani / 2012 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

1 hours ago
9 hours ago
kannan Friday, 17 August 2012 04:00 PM
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை வெளிப்படுத்தத் தானே முஸ்லிம்கள் உங்களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவலங்களை ஜெனிவாவில் வெளிப்படுத்த முஸ்லிம் தலைமைகள் ஏன் முன்வரவில்லை.
Reply : 0 0
manithan Friday, 17 August 2012 11:55 PM
முஸ்லிம் காங்கிரஸின் கருத்தா? அல்லது உங்களது தனிப்பட்ட கருத்தா?.. தலைவர் பதில் கூறினால் அது ஒரு பன்பாக இருக்கும்...
Reply : 0 0
Aranejjan Saturday, 18 August 2012 07:46 AM
தற்போதய நிலமையினை தத்ரூபமாக அமைச்சர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் இனியும் இரண்டு சமூகமும் பிளவுபடாமல் இந்த மாகாணசபை ஆட்சியை இரண்டு சமூகமும் ஒன்றாகச் சேர்ந்து அமைத்தால் அது பிரச்சினை தீர்வுக்கான ஒரு புதிய பாதையை திறக்கும். சபாஸ் அமைச்சர் அவர்களே.
Reply : 0 0
Gunalatha Sunday, 19 August 2012 02:45 AM
நாம் நினைத்தால் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கான்பதற்கு ஏன் முடியாது?
Reply : 0 0
parasuraman Monday, 20 August 2012 02:56 AM
நாம் மதத்தல் மட்டும் வேறுபட்டவர்கள் ஆனால் எந்தப்பிரச்சணை வந்தாலும் அரசியல் வாரிகள் குளிர் காய்கின்றனர் பாமரமக்களாகிய தமிழ்பேசும் மக்கள் இடையில் நசுக்கப்படுகின்றோம். இதை தவிப்பதற்கு கிழக்குமாணசபை தேர்தல் கடவுள் தந்த வரப்பிரசாதம் என்பதை தமிழ்பேசும் மக்கள் உணர்ந்து சரியான பாடம் புகட்டவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago