2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கொரிய மொழி பரீட்சைக்கான பதிவுகள் ஆரம்பம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் இன்று காலை கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகள் ஆரம்பமாகின.

இலங்கை வெளிநாட்டு வேலைப் பணியகத்தினால் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் இந்த பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொரிய மொழி பரீட்சைக்கான பதிவுகள் எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறுமென இலங்கை
வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் சமூகவியல் முகாமையாளர் எச்.எம்.சுனில் தெரிவித்தார்.

இந்த பதிவு நடவடிக்கையில் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் ஈடுபட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .