Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
9 hours ago
hakeem Tuesday, 21 August 2012 06:20 AM
உங்களது வியூகத்தை நிட்சயம் அல்லாஹ் நிறைவேற்றுவான். அதுதான் அலிசாஹிர் மௌலானாவின் வெற்றி அது உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக அலிசாஹிர் மௌலான கிழக்கின் முதலமைச்சர் அவர் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்குப் பொருத்தமான மனிதர். இரன்டு சமூகதிற்கும் நிச்சயம் கிடைக்க பிரார்திப்போம். நன்றி பஷிர் சேகுதாவுத்.
Reply : 0 0
muhammad ramalan Tuesday, 21 August 2012 06:46 AM
முஸ்லிம் காங்கிரஸுக்கு பொருத்தமான தேசிய தலைவர் பஷிர் சேகுதாவூத்தான். நிச்சயம் ஒரு காலத்தில் வருவது நிச்சயம்.
Reply : 0 0
SLMC pooraali Tuesday, 21 August 2012 01:37 PM
மு. கா. தவிசாளர் அமைச்சர் பசீர், ஐ.ம.சு.மு வேட்பாளர் அலி சாஹிர் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு பகிரங்கமாக அறிவித்துள்ளார். பல கடந்தகால, உண்மைகளை பகிர்ந்து கொண்டார். தலைவர் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு செய்திருந்த துரோகத்தையும் சொல்லி விளக்கினார். 4 மணி நேர பேச்சு. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது............................... வண்டி ஓட சக்கரங்கள் இரண்டும் இங்கு வேண்டும்... இரண்டில் ஒன்று இல்லை என்றால். எந்த வண்டி ஓடும்......
Reply : 0 0
Mohamed Wednesday, 22 August 2012 02:48 AM
அடுத்த குருநில மன்னா் உருவாகின்றார் போல ....
ஐயா, ஊரா கோழி அறுத்து உம்மா பேரில கத்தம் ஓதுவது ஒரு வகை ஆனா உம்மாவையே அறுத்து மாமி மகனுக்கு பிரியானி போட்டிருப்பது இன்னுமொரு வகை .... எது எப்படியானாலும் எல்லோருடைய உள்ளத்தையும் அதில் எழும் எண்ணங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago