2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பாதுகாப்புச் செயலர் காத்தான்குடிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடிக்கான விஜயத்தை நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, காத்தான்குடியில் மேற்கொள்ளப்படவுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ இடத்தையும்  காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம்பழ மரங்களையும் பார்வையிட்டார்.

பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பலர் வருகைதந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .