2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடி கடற்கரை வீதி கார்ப்பட் வீதியாக புனரமைக்கும் பணிகள்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (ஜிப்ரான்)


சுனாமி மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் சேதமடைந்த நிலையில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த காத்தான்குடி கடற்கரை வீதி,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 7 கோடி ரூபா செலவில் கார்ப்பட் வீதியாக நிர்மாணிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் முதல் கட்டமாக வடிகான் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் ஜப்பானிய ஜெய்கா திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான நிதியொக்கீடு மேற்கொள்ளப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .