2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மட்டு. சக்தி மகளிர் இல்லத்திற்கு கொழும்பு ரோட்டறிக் கழகத்தினர் விஜயம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு சக்தி மகளிர் இல்லத்திற்கு தம்மால் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து பார்வையிடுவதற்காகவும் எதிர்கால நடவடிக்ககைள் குறித்து ஆராயும் முகமாகவும் கொழும்பு ரோட்டறிக் கழகத்தினர் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தனர்.

யுத்தத்திற்குப் பின் மீள்கட்டுமானப் பணியாக கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு சமையல் அறையை கட்டிடத்தை ரோட்டறிக் கழகத்தின் கொழும்புக்கிளை அமைத்துக்கொடுத்தது.

ரோட்டறிக் கழகத்தின் இலங்கையின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த கழகத்தின் 300 வரையான ரோட்டறிக் கழக அங்கத்தவர்கள் இன்று கல்லடியில் நடைபெற்ற ரோட்டறிக் கழக தேசிய மாநாட்டில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .