Suganthini Ratnam / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிரதேசத்தில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் தொடர்பில் மாற்றம் செய்யப்படவேண்டிய சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் காத்தான்குடியிலுள்ள பிரதான ஆறு ஜும்ஆ பள்ளிவாசல்களும் சேர்ந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago