2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை மாலை எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு பிராந்திய எயிட்ஸ் தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் பி.யு.மனோகரன் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு உரையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆற்றல் பேரவை பணிப்பாளர் உட்பட அதன் உறுப்பினர்கள் மற்றும் தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .