2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சுகாதார வாரத்தையொட்டி கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வளவாளர்களாக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.எம்.அனீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஏற்பாடு செய்த இரத்தான நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இரத்தானம் செய்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .