2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பு நெடுஞ்சாலை மத்திய பகுதியை அழகுபடுத்தும் படையினர்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


மட்டக்களப்பு நகரத்தின் மத்தியில் அகலமாக்கப்பட்டு கார்பெற் வீதியாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் நடுப் பகுதியில் பொருத்துக்கற்களைப் பொருத்தி அழகுபடுத்தும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையின் மத்தியிலும் இன்று சனிக்கிழமை இந்தப் பணிகள் இடம்பெறுகின்றமையையும் படையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதையும் படங்களில் காணலாம்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .