2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தொற்றாநோய், தொற்றும்நோய் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தொற்றாநோய் மற்றும் தொற்றும்நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.சிறாஜ்,  வைத்திய நிபுணர்களான டாக்டர் எம்.அகிலன், எம்.றமேஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பால் பைக்கற்றுக்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .