2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு வாபஸ்

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
முன்னாள் கிழக்கு மாகாண சபை; உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று முதல் வாபஸ்பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸாரை அவர்களின் பாதுகாப்பிலிருந்து விலக்கி பொலிஸ் நிலையங்களில் கடமைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

முன்னாள் மாகாண சபை உறப்பினர்களுக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .