2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதிக்கான விசேட கூட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஐதுசன்)

தமிழரசுக் கட்சியின்  பட்டிருப்புத்தொகுதிக்கான  விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்;பகல் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இக்கட்சியின் எதிர்கால செயற்பாடு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இராசமாணிக்கத்தின் ஐனன தின நிகழ்வு தொடர்பாகவும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், செல்வராசா, கட்சியின் முக்கியஸ்தர்களான முத்தையா, கந்தவேள், விஜயரெட்னம், கனகசபை மாகாணசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், நடராஜா அமைப்பாளர்களான சேயோன், குணம், சுந்தரலிங்கம், துஷ்யந்தன் கட்சியின் உபதலைவர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X