2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் வெள்ளத்தினால்; பாதிக்கப்பட்டவர்களை மாகாண அமைச்சர் பார்வை

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பார்வையிட்டார்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற அமைச்சர் கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே படையினரின் உதவியுடன் வெள்ளத்தை கடந்து சென்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X