2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் வீதிச் சித்திரம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 29 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது வருடத்தை வரவேற்கும் முகமாக "க்றியேடிவ் ஸ்டுபிட்” கலை ஆலய ஸ்தாபகர் பா.கோபிரமணன் வித்தியாசமான கலை விருந்தை படைக்கவுள்ளார். எதிர்வரும் 31.12.2012 அன்று பி.ப 3.30 தொடக்கம் நள்ளிரவு வரை மட்டகளப்பு நுழைவாயில் வீதி ஓரத்தில் street painting செய்யவுள்ளார். இது புதுவருடத்தை வித்தியாசமாக வரவேற்கும் ஒரு கலைஞனின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • philomina.krish Saturday, 29 December 2012 04:27 PM

    நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் நண்பரே... புதுவருட வாழ்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X