2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஒளவையார் முதியோர் சங்கத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் இயங்கிவரும் ஒளவையார் முதியோர் சங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கதிரைகளை நேற்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.

சங்கத்தின் தலைவர் கே.மயில் வாகனம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா உட்பட சங்க உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தனத நாடாளுமன்ற நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த கதிரைகளை இம்முதியோர் சங்கத்திற்கு வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X