Super User / 2013 ஜனவரி 20 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜவீந்திரா4 hours ago
9 hours ago
Sumathy M Sunday, 20 January 2013 03:00 PM
ஐயா சம்மந்தன் அவர்களே! உங்களது வீராப்பு பேச்சுக்கள் கேட்டு கேட்டு புளிச்சுப்போட்டுது. எழுபத்தியேளிலிருந்து உலகம் உன்னிப்பாகத்தான் பார்க்கிறது... பார்க்கிறது என்கிறீர்கள். இற்றைவரை என்ன நடந்தது? நீங்களும் காவடி எடுக்காத நாடுகளில்லை. பேசாத தலைவர்களும் இல்லை. கண்ணீர், பசி, பட்டினி, இடப்பெயர்வு, பொருளிழப்பு, உயிரிழப்பு... இதை தவிர எதைத்தான் பெற்றுக்கொடுத்தீர்கள்? முஸ்லிம் வெளியேற்றப்பட்டபோது வெளியேற்றியவர்களுடன் தேன் நிலவு கொண்டாடியவர்கள் தானே நீங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago