2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு நிவாரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களே இக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்ட இந்நிவாரணப் பொருட்களில் படுக்கைப் போர்வை, சவர்க்காரம், நுளம்புவலை, பாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .