2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மழை காரணமாக அறுவடை பாதிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐதுசன்


மட்டக்களப்பு மாவட்டத்தில்  தற்போது பெய்துவரும்  மழை  காரணமாக  அறுவடை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழைகாரணமாக வெல்லாவெளி  கமநல  சேவைகள்  பிரிவில் பல வயல்கள்  பாதிப்படைந்துள்ளன. மூன்று  தடவைகள்  மாறி மாறி  வெள்ளம்  எற்பட்டமையால்  விவசாயிகள்  நட்டமடைந்துள்ளனர்.

நெல்லின் விலையும்  வீழ்ச்சியடைந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .