2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வறிய மாணவர்களின் போக்குவரத்துக்கு துவிச்சக்கர வண்டிகள்

Super User   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த கால ஆயுத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அகம் தன்னார்வ தொண்டர் நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு வெருகல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஒவ்வொன்றும் தலா 12,000 ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளை தெரிவு செய்யப்பட்ட ஒன்பது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .