2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தும்கங்கேணி – களுமுந்தன்வெளி வீதி புனரமைப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


அண்மையில் மழை வெள்ளத்தினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரதீவுப்பற்று பிரதேச செலளர்பிரிவுக்குட்பட்ட தும்கங்கேணி – களுமுந்தன்வெளி வீதி சிறுபோக வேளாண்மை ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்து.

விவசாய வீதியாகக் காணப்படும் இவ்வீதி களுவாஞ்சிகுடி நீரப்பாசன பொறியிலாளர் பணிமனையினால் திருத்தப்பட்டு வருகின்றது.

இவ்வீதி திருத்தப்படுவதனால் தும்பங்கேணி – களுமுந்தன்வெளிக் கிராம மக்களின் போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன் தும்பங்கேணி வயற்கண்ட விவசாயிகளும் நன்மையடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .