2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

இசுரு உதான அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மக்கள் வங்கியால் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இசுரு உதான அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரக்கிளை முகாமையாளர் எஸ்.சரவணபவன் தலைமையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது,

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் திருமதி மாசிலாமணி, பிரதி அதிபர் கனகசிங்கம், வங்கி உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசில்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .