2026 மே 04, திங்கட்கிழமை

கண்ணகி வித்தியாலய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஊட்டப் பாடசாலையான கன்னன்குடா கண்ணகி வித்தியாலயத்திற்கு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நேற்று திங்கட்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டிவைத்தார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆரம்பப் பாடசாலையானது ஊர் மக்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டிலில் இயங்கிவருகின்றது. இந்த நிலையில் புதிய கட்டடத்திற்காக 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .