2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை நிறைவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பு கல்லடியில் நடத்தப்பட்டு வந்த பொலிஸ் நடமாடும் சேவை நேற்று புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இதனை முன்னிட்டு கல்லடி வேலூர் மைதானத்தில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாகர மேவன் சில்வா, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .