2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூர் நகரசபை நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகர சபையின் சகல வசதிகளும் கொண்ட நகரசபைக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா, உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷூர் சேகுதாவூத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசத்திற்கு மகுடம் மற்றும் புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .