2026 மே 04, திங்கட்கிழமை

முதலைகளின் உறைவிடமாக புளியடிப்பால பிரதேசம் மாறியுள்ளது

Super User   / 2013 மார்ச் 06 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்

முதலைகளின்    உறைவிடமாக   மட்டக்களப்பு  மாவட்டத்தின்   மண்டூர்  புளியடிப்பால பிரதேசம் மாறியுள்ளது.  இதனால்  விவசாயிகள், மீனவர்கள் மற்றும்  பிரதேச  மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

அத்தடன்  வெல்லாவெளி பிரதேசத்திலும் வாவி மற்றும் குளங்களை அண்டிய பிரதேசங்களிலும் முதலைகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

அண்மை காலமாக முதளைகள் பொதுமக்கள் குடியிருப்பு பிரதேசங்களையும்  நாடிச் செல்கின்றன. குடியிருப்பு  பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் முதளைகளை கிராம மக்கள்  மடக்கி பிடித்து வன ஐPவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .