2026 மே 04, திங்கட்கிழமை

கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் சிரமதானம்

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா

கல்குடா வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு நேற்று புதன்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் இடம்பெற்ற இச் சிரமதானத்தில் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பீ.பாக்கியம், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர்கலந்து கொண்டு சிரமதான பணியில்  ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .