2026 மே 04, திங்கட்கிழமை

ஆயித்தியமலை பிரதேசத்தில் மிதிவெடி கண்டுபிடிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுரம் பிரதேசத்தில் மிதிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை மாலை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சிவில் பாதுகாப்பு குழுவுக்கு கிடைத்த தகவலையடுத்து ஆயித்தியமலைப் பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் மிதிவெடியை செயலிழக்கச் செய்துள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .