2026 மே 04, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பின், கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் - முள்ளச்சேனையில் கட்டுத் துவக்கு வைத்திருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .