2026 மே 04, திங்கட்கிழமை

கல்லடிப்பாலத்தடியில் வாகன நெரிசல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, கல்லடிப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நிலையில் இப்பகுதியில் நேற்று புதன்கிழமையிலிருந்து பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுவரும் இப்பாலத்தை எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்பாலத்தின் நிர்மாண வேலைகளும்; துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, இன்றையதினம் காலை 2 பாரவூர்திகள் பாலத்திற்கு அருகில் புதையுண்டன. இதன்போது மேலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • vallarasu Thursday, 14 March 2013 04:00 PM

    இந்த வாகன நெரிசலின்போது நானும் சிக்கியவன்... காலை வேலை கடமைக்கு செல்ல‌ நேரம் சென்று விட்டது. சரியான திட்டமிடல் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .