2026 மே 04, திங்கட்கிழமை

மர்மமான முறையில் காகங்கள் இறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, கோவில்போரதீவு பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் இறந்து கிடந்துள்ளன.

இப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை பரவலாக காகங்கள் இறந்து கிடந்துள்ளன. இதனை அவதானித்த கிராமவாசிகள் இது தொடர்பில் மிருக வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளனர்.

இந்த காகங்கள் நஞ்சு கலந்த உணவினை உட்கொண்டிருக்கலாம் என கிராம வாசிகள் சந்தேகிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .