2026 மே 04, திங்கட்கிழமை

மைதானத்தை புனரமைக்க கோரிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள நாசர் விளையாட்டு மைதானத்தை புனரமைக்குமாறு அப்பகுதி விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலங்களில் வெள்ளநீர் இம்மைதனத்தில் தேங்கிவிடுவதால் விளையாட்டு வீரர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனத்தை செலுத்தி இவ்விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .