2026 மே 04, திங்கட்கிழமை

அறுவைக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் கைப்பற்றல்

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.அனுருத்தன்


அனுமதிப் பத்திரமின்றி அறுவைக்காக கொண்டு செல்லப்பட்ட மூன்று மாடுகளை வாழைச்சேனை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இரண்டு விற்பனையாளர் மற்றும் வாகனம் மற்றும் சாரதி போன்றவற்றையும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாடுகள் வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .