2026 மே 04, திங்கட்கிழமை

கல்லடி பழைய பாலம் தற்காலிகமாக மூடல்

Super User   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு, கல்லடி பழைய  பாலம் தற்போது மூடப்பட்டுள்ளது.  இந்த பாலம் புனரமைப்புச் செய்யப்படுவதாலேயே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பழைய பாலத்தின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டினள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை. தர்மரட்னம் தெரிவித்தார்.

அதேபோன்று மட்டக்களப்பு கல்லடி புதிய பால நிர்மான வேலைகளுக்காக மூடப்பட்டிருந்த லேடி மெனிங் வீதியின் அபிவிருத்தி வேலைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .