2026 மே 04, திங்கட்கிழமை

இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கிறவ்தர் மண்டபத்தில் இரத்தான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

'இரத்தம் வழங்கி உயிரைக் காப்போம்' என்னும் தொனிப்பொருளின் கீழ் இந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்தப்;பற்றாக்குறையை போக்கும் நோக்கோடு புனித மிக்கேல் கல்லூரியின் 1998ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் சங்கம் மற்றும் புளியந்தீவு மெதடிஸ்த தேவாலய இளைஞர் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .