2026 மே 04, திங்கட்கிழமை

மாமாங்கம் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வைகாசித் திங்கள் 29ஆம் நாள் (12.04.2013) நடைபெறவுள்ளது.

கிழக்கிலங்கையில் இராமாயண இதிகாச வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதுமான ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயம் மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

இதற்கான கிரியைகள் யாவும் எதிர்வரும் 03.06.2013 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஆனி மாதம் 09, 10, 11ஆம் திகதிகளில் பக்தர்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 12.03.2013 அன்றய தினம் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிபார மூரத்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகழும் இடம்பெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .