2026 மே 04, திங்கட்கிழமை

மண்முனை பாலத்தின் நிர்மாணப் பணிகள் துரிதம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, மண்முனை பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.

ஜப்பான் அரசாங்கத்தின் 1200 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்;பட்டுவரும் இப்பாலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களிடம் கையளிக்கபடவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, இப்பாலம் நிர்மாணிக்கபடுதன் மூலம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் நன்மையடைய உள்ளனர்.

இதன்மூலம் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளும் மேம்படும் என தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .