2026 மே 04, திங்கட்கிழமை

கோறளைப்பற்றில் திவிநெகும சந்தை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 'திவிநெகும' சந்தை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றுவருகின்றது.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் திவிநெகும சந்தை கோறளைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் மற்றும் சமுர்த்தி வங்கி ஆகியவற்றின்; ஏற்பாட்டில்  இன்று புதன்கிழமை ஆரம்பமானது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .