2026 மே 04, திங்கட்கிழமை

வெல்லாவெளியில் திவிநெகும விற்பனை சந்தை

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


திவிநெகும விற்பனை சந்தை இன்று வெல்லாவெளி  பொது  விளையாட்டு  மைதானத்தில்  வைபவ ரீதியாக ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

தமிழ் சிங்கள புதுவருடத்தை  முன்னிட்டு  இச்சந்தை ஆரம்பித்து  வைக்கப்பட்டதாக  போரதீவுப்பற்று  பிரதேச  செயலாளர்  என்.வில்வரெட்னம்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மாவட்டத்தின்   படுவான்கரை   பிரதேசத்தின்  சுமார்  150  கிராமங்களின்   மக்கள்  திவிநெகும  விற்பனை சந்தை  ஊடாக   பயன்பெறுவர்  என  மட்டக்களப்பு  மாவட்ட சமுர்த்தி  பிரதிப் பணிப்பாளர்  பி.குணரெட்னம்  சுட்டிக்காட்டினார்.

திவிநெகும  விற்பனை சந்தை மட்டக்களப்பு  மாவட்டத்தின் படுவான்கரை  பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச  செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .