2026 மே 04, திங்கட்கிழமை

திறமையாக செயற்பட்ட பொலிஸார் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.நூர்தீன்
, ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களில் திறமையாக சேவையாற்றிய பொலிஸார் நேற்று பொலிஸ் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்
இக்கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்; நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்தா சமரகோன் உட்பட மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், சமய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொலிஸார் உட்பட பொதுமக்கள் 82பேர் பாராட்டி பரிசுகள் வழங்கி கெரவிக்கப்பட்டனர்.

மேலும் கடமைகளில் திறமை காட்டிய பொலிஸாருக்கு விசேட பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .