2026 மே 04, திங்கட்கிழமை

வந்தாறுமூலையை சேர்ந்தவர் மாணிக்க கங்கையில் மூழ்கி மரணம்

Super User   / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, வந்தாறுமூலையைச் சேர்ந்த கிருபாகரன் கிருஸ்ணதர்சன் இன்று புதன்கிழமை கதிர்காம மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தொழில் செய்யும் 32 வயதான இவர், நண்பர்களுடன் கதிர்காமத்தில் நீராடிக் கொண்டிருக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .