2025 மே 05, திங்கட்கிழமை

கல்லடிக் கடற்கரையில் செலான் வங்கியின் பட்டம் விடுத் திருவிழா

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் செலான் வங்கியினால் நேற்று பட்டம் விடும் திருவிழா நடாத்தப்பட்டது.

செப்டெம்பர் 05 ஆம் திகதி முதல் டிக்கிரி சேமிப்புக் கணக்கில் மேலதிகமாக வைப்புச் செய்யும் சிறுவர்களுக்காகவே இப் பட்டம் விடும் திருவிழா நடாத்தப்பட்டது.இதில் பிள்ளைகளுடன் அதிகமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இலவசமாகப் பட்டம் வழங்கப்பட்டதுடன் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X