2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக சந்தேகித்த பொலிஸார்  மோப்ப நாய் கொண்டு நேற்று திங்கட்கிழமை தேடுதல் நடத்தினர்.

இதன்போது 4,000 மில்லி கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.கைதுசெய்யபட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .