2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஒன்று கூடல் மண்டபம் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டதின் பட்டிருப்பு கல்வி வயத்திற்குட்பட்ட மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபம் புதன்கிழமை (2) உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் ச.கணேசமூரத்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலதீர திசாநாயக்க, முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், பட்டிருப்பு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், போரதீவுப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன்   உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், என பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X