2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும்  செயலமர்வு புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மின்பாவனையாளர்களுக்கு நடத்தப்பட்டது.

புதிய காத்தான்குடி தெற்கு பலநோக்கு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தச் செயலமர்வின்போது, மின்பாவனை தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும்  செயலமர்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன.

இந்தச் செயலமர்வில் பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X