2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுகாதார விழிப்புணர்வுச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டிய முன்னோடி சுகாதார விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

காத்தான்குடி  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் காத்தான்குடி நகரசபை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள், முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் தினமும் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .