2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் பறவைகளின் வருகை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது  பறவைகளின் வருகை அத்திகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளிகளிலும்  சிறிய குளங்களிலும் இவ்வாறான பறவைகள் நடமாடுகின்றன. மேலும், இவ்வாறான பறவைகள் இரை தேடி உண்பதையும் அவதானிக்க முடிகின்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .