2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாக்கியராஜன் கௌரவிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராஜன் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். ஊடக துறையில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள பாக்கியராஜனிற்கான விருது கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியினால் வழங்கப்பட்டது.

பாடசாலை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம், பாடசாலை அதிபர் திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .